மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023

                சேலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உதவி இயக்குனர் மேட்டூர் அணை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கின்றனர். எனவே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வோம். மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023

மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023

வாரியத்தின் பெயர் :

                         சேலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் உதவி இயக்குநர் மேட்டூர் அணை அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

                           சேலம் மேட்டூர் அணை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

                             ஒரு ஓட்டுநர் காலிப்பணியிடத்தினை நிரப்ப ஆர்வமுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

கல்வித்தகுதி :

                             தமிழக அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

அனுபவங்கள் :

                              இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்து மூன்று ஆண்டுகள் வாகனம் இயக்கியதற்கான அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் ஆட்டோ மொபைல் ஒர்க்ஷாப் சிறிய பழுதுகள் சரி செய்தல் பயிற்சி பெற்று இருக்க வேண்டும். 

வயதுத்தகுதி :

                              18 முதல் 32 வயதிற்குள் இருக்கும் நபர்கள் ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

                                          1. SC / ST பிரிவினர் – 37 வயதிற்குள் இருக்கலாம்.

                                          2. MBC / BC பிரிவினர் – 34 வயதிற்குள் இருக்கலாம்.

                                          3. OC பிரிவினர் – 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

சம்பளம் :

                              ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் :

                               சேலம் மேட்டூர் அணை அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் 07.09.2023 முதல் 18.09.2023 வரையில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை :

                                 ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் தபால் மூலம் தங்களின் விண்ணப்பபடிவத்தினை 19.09.2023ம் தேதிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

OFFICIALNOTIFICATION DOWNLOAD 

  விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

                                   மீன்வளம் மற்றும் மீனவ நல உதவி இயக்குநர் ,

                                   மீன்வளத்துறை வளாகம் ,

                                   பூங்கா அருகில் ,

                                   கொளத்தூர் சாலை , 

                                   மேட்டூர் ,

                                   சேலம் – 636404 ,

                                   தமிழ்நாடு .

விண்ணப்பக்கட்டணம் :

                                    சேலம் மாவட்ட மேட்டூர் அணை அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற ஓட்டுநர் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க தேவையானவை :

                                      1. ரேஷன் கார்டு ஜெராக்ஸ்   

                                      2. ஆதார் ஜெராக்ஸ் 

                                      3. கல்வி சான்றிதழ் ஜெராக்ஸ் 

                                      4. ஜாதி சான்றிதழ் ஜெராக்ஸ் 

                                      5. ஓட்டுநர் உரிமம் ஜெராக்ஸ் 

                                      6. மூன்று ஆண்டுகள் ஓட்டுநர் என்ற அனுபவ சான்றிதழ் 

                                      7. 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 

                                      8. ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப் பயிற்சி சான்றிதழ் ஜெராக்ஸ் போன்றவைகள் விண்ணப்பபடிவத்தினை நிரப்பி மேலே குறிப்பிடப்பட்டு உள்ள முகவரிக்கு தக்க நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

                                        மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2023 மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் உதவி இயக்குநர் மேட்டூர் அணை அலுவலகத்தில் காலியாக இருக்கும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் நிரப்பப்படுவர். 

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *