FSSAI ஆட்சேர்ப்பு 2024FSSAI ஆட்சேர்ப்பு 2024

FSSAI ஆட்சேர்ப்பு 2024. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.இது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. தற்போது இங்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NEWS 2024

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

டெல்லி, கவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி மற்றும் சென்னை.

இணை இயக்குனர் (JOINT DIRECTOR)

மூத்த மேலாளர் (SENIOR MANAGER)

மூத்த மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) (SENIOR MANAGER IT)

துணை இயக்குனர் (DEPUTY DIRECTOR)

மேலாளர் (MANAGER)

மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) (MANAGER IT)

உதவி இயக்குனர் (ASSISTANT DIRECTOR)

துணை மேலாளர் (DEPUTY MANAGER)

துணை மேலாளர் தகவல் தொழில்நுட்பம் (DEPUTY MANAGER IT)

நிர்வாக அதிகாரி (ADMINISTRATIVE OFFICER)

இணை இயக்குனர் – 4

மூத்த மேலாளர் – 1

மூத்த மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – 1

துணை இயக்குனர் – 7

மேலாளர் – 2

மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – 1

உதவி இயக்குனர் – 2

துணை மேலாளர் – 3

துணை மேலாளர் தகவல் தொழில்நுட்பம் – 1

நிர்வாக அதிகாரி – 4

மொத்த காலியிடங்கள் – 26

இணை இயக்குனர் – ஏதேனும் இளங்களைப்பட்டம் மற்றும் 12 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மூத்த மேலாளர் – MBA அல்லது மக்கள் தொடர்பு/சமூக பணி/உளவியல் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் அதே துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் .

மூத்த மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – கணினி சார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் அதே துறையில் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை இயக்குனர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 ! 61 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மேலாளர் – ஏதேனும் முதுகலை பட்டம் மற்றும் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – கணினி சார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் அதே துறையில் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி இயக்குனர் – ஏதேனும் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் – சமூக பணி அல்லது நூலக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மேலும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் தகவல் தொழில்நுட்பம் – கணினி சார்ந்த துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மற்றும் அதே துறையில் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

நிர்வாக அதிகாரி – ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசின் ஏதேனும் ஒரு துறையில் அந்தஅந்த காலியிடங்களுக்கு ஏற்றாற்போல் உள்ள பே லெவெலில் 3 முதல் 6 வருடங்கள் பணிபுரிந்த அதிகாரியாக இருக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 56 வயதிற்குள் இருக்கவேண்டும்.

இணை இயக்குனர்,மூத்த மேலாளர்,மூத்த மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – ரூ.78,800 – 2,09,200/-

துணை இயக்குனர்,மேலாளர்,மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) – ரூ.67,000 – 2,08,700/-

உதவி இயக்குனர்,துணை மேலாளர், துணை மேலாளர் தகவல் தொழில்நுட்பம் – ரூ.56,100 – 1,77,500/-

நிர்வாக அதிகாரி – ரூ.47,600 – 1,51,100/-

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்பிக்கAPPLY NOW

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 08.01.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் – 29.01.2024

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *