Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளம் !Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளம் !

Hindustan Aeronautics Limited ஆட்சேர்ப்பு 2024. இந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் என்பது பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த வகையில் HAL நிறுவனத்தின் சார்பில் Assistant Engineer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரங்களை காண்போம்.

இந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் (HAL)

மத்திய அரசு வேலை

Assistant Engineer (Electronics)

Assistant Engineer (Mechanical)

Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE /B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC /ST – 5 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ICAR – CICR வேலைவாய்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விண்ணப்பியுங்கள் !

ஹைதராபாத் – தெலுங்கானா

இந்துஸ்தான் வானறிவியல் நிறுவனம் (HAL) சார்பில் அறிவிக்கப்பட்ட Assistant Engineer பணியிடங்களுக்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Ordinary Post / Speed Post/ Registered Post / Courier ஏதேனும் ஒன்றின் மூலம் அனுப்பி மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

THE MANAGER (HR)-RECRUITMENT,

HINDUSTAN AERONAUTICS LIMITED,

AVIONICS DIVISION,

BALANAGAR, HYDERABAD – 500 042.

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 17.04.2024.

விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 08.05.2024.

Written Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனைத்து விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-

SC / ST / PwBD விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *