கர்நாடக வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! ACCOUNTANT கலிப்பாணியிடம் அறிவிப்பு, மாதம் ரூ.83,000 சம்பளம் !
கர்நாடக வங்கி ஆட்சேர்ப்பு 2024. கர்நாடக வங்கி லிமிடெட், முன்னணி தொழில்நுட்ப மேம்பட்ட தனியார் துறை வணிக வங்கி, கர்நாடகா மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தின் மங்களூருவில் பிப்ரவரி 18,1924 இல் தொடங்கப்பட்டது. கர்நாடக வங்கி இப்போது 22 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 858 கிளைகளின் நெட்வொர்க்குடன் தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. தற்போது கர்நாடக வங்கியில் பட்டய கணக்காளர் பதவிக்கான கலிப்பாணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விபரம், கல்வித்தகுதி, சம்பளம் போன்றவற்றை காணலாம். … Read more