பரோடா வங்கி ஆட்சேர்ப்பு 2024. இது பரோடா நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 3082 கிளைகளும் தமிழ்நாட்டில் 412 கிளைகளும் உள்ளன. தற்போது பரோடா வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
பரோடா வங்கி ஆட்சேர்ப்பு 2024
வகை:
அரசு வேலை
நிறுவனம்:
பரோடா வங்கி (BANK OF BARODA)
காலிப்பணியிடங்கள் பெயர்:
பாதுகாப்பு மேலாளர் (Manager -Security)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
பாதுகாப்பு மேலாளர் – 38
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் இராணுவம்/கடற்படை/விமானப்படை அல்லது காவல்படை ஏதேனும் ஒரு துறையில் அதிகாரியாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 25
அதிகபட்ச வயது – 35
நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024 ! இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC/ST – 5 ஆண்டுகள்
முன்னாள் ராணுவப்படையினர் – அதிகபட்சம் 10 ஆண்டுகள்
சம்பளம்:
மாதம் ரூ.48,170 முதல் ரூ.69,810 வரை சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 19.01.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 08.02.2024
விண்ணப்ப கட்டணம்:
பொது/EWS & OBC பிரிவினருக்கு ரூ.600/-
SC/ST & பெண்களுக்கு ரூ.100/-
பணிபுரியும் இடம்;
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள வங்கியின் கிளைகள் ஏதேனும் ஒன்றில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்து தேர்வுக்கான தேதி, நேரம், இடங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.