தேர்தலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்.., குஷ்புவை வைத்து காய் நகர்த்திய பாஜக கட்சி.., பின்னணி என்ன?தேர்தலில் களமிறங்கும் முக்கிய பிரபலம்.., குஷ்புவை வைத்து காய் நகர்த்திய பாஜக கட்சி.., பின்னணி என்ன?

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அனைத்து கட்சிகளும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை குஷ்பு தேர்தலில் போட்டி :

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குஷ்புவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடக்கி வைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த முறை சில இடங்களில் வெற்றி பெற பாஜக மேலிடம் விரும்புகிறது. இதன் காரணமாக அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில் நடிகை குஷ்பு. தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க.., தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *