அடேங்கப்பா.., நவீனமயமாகும் குத்தம்பாக்கம் திரைப்பட நகரம்.., டெண்டர் கோரிய தமிழக அரசு!!அடேங்கப்பா.., நவீனமயமாகும் குத்தம்பாக்கம் திரைப்பட நகரம்.., டெண்டர் கோரிய தமிழக அரசு!!

சென்னையில் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்போவதாக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பூந்தமல்லி அருகே அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்கு தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் டெண்டர் அறிவிப்பு கோரியுள்ளது.

இடம் மற்றும் செலவு :

இந்த அதிநவீன திரைப்பட நகரமானது சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக MLA கருணாநிதி மகன் மருமகளை வளைத்து பிடித்த காவல்துறை.., விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்!!!

சிறப்பம்சங்கள் :

புதிதாக அமைய உள்ள திரைப்பட நகரத்தில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதில் படப்பிடிப்பு அறைகள், VFX, டிவி ஸ்டுடியோ, அனிமேஷன், புரொடக்ஷன், பணிகள் பிரிவு , டப்பிங், எடிட்டிங் அதுமட்டுமில்லாமல் 5 நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *