ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த இளைஞர்கள்., கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்!!ஊரை விட்டு ஓடிய சிறுமி.., ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் செய்த இளைஞர்கள்., கொக்கி போட்டு தூக்கிய போலீஸ்!!

இன்றைய காலகட்டத்தில் மக்களால் நிற்க கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் தொடர்ந்து பாலியல், கற்பழிப்பு, கொலை , கொள்ளை என அனைத்து சம்பவங்களும் சில பகுதிகளில் அரங்கேறி வருகிறது. இந்த குற்றங்களுக்கு சரியான நடவடிக்கை காவல்துறை எடுத்த போதிலும் தவறுகள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், பக்ரச் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

அதாவது அந்த 17 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் சண்டையிட்டு திருப்பூருக்கு ரயில் மூலம் வந்தடைந்து, பீகாரை சேர்ந்த ரூபேஷ் என்ற நண்பருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ரூபேஷுடன் குடி இருந்த நித்தீஷ் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து புத்தாண்டை கொண்டாட இரு இளைஞர்களும் மது அருந்திய நிலையில், அந்த சிறுமியையும் குடிக்க கட்டாயம் படுத்தியுள்ளனர். அதை மறுத்த சிறுமிக்கு, கலரில் மயக்க மருந்து கொடுத்து இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்கம் தெளிந்து பார்த்த சிறுமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக கத்தி கூச்சல் போட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த இரண்டு இளைஞர்களையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *