தமிழகத்தில் நாளை மின்தடை  (13.10.23)தமிழகத்தில் நாளை மின்தடை  (13.10.23)

  தமிழகத்தில் நாளை மின்தடை (13.10.23). உங்க மாவட்டமும் இருக்கலாம் மக்களே. தமிழ்நாட்டில் நாளை மின்சார வாரிய பணியாளர்கள் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணியினை செய்வதற்காக மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ள துணை மின் நிலையங்கள் இதோ. 

தமிழகத்தில் நாளை மின்தடை  (13.10.23) ! உங்க மாவட்டமும் இருக்கலாம் மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை  (13.10.23)

தஞ்சாவூர் – அய்யம்பேட்டை துணை மின்நிலையம் :

   அய்யம்பேட்டை , மெலட்டூர் போன்ற தஞ்சாவூர் மாவட்ட அய்யம்பேட்டை துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

JOIN WHATSAPP CHANNEL

கன்னியாகுமரி – கன்னியாகுமரி துணை மின்நிலையம் :

  தென்தாமரிகுளம் , சுசீந்திரம் , மயிலாடி , கன்னியாகுமரி , அழகப்பபுரம் , அகஸ்தீஸ்வரம் , அஞ்சுகிராமம் , கொட்டாரம் , மருங்கூர் போன்ற பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.

நடைகாவு துணை மின்நிலையம் – கன்னியாகுமரி :

  வள்ளவிளை , கொல்லங்கோடு , நீரோடு , ஊரம்பு , சூழல் , செங்கவிளை , சூரியக்கோடு , கோழிவிளை , மாங்காடு , வாவரை , நம்போலி , தேரிவிளை , கண்ணனாகம் போன்ற பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்சாரம் தடை செயல்படாது.

கன்னியாகுமரி – முஞ்சிறை துணை மின்நிலையம் :

  புதுக்கடை , பைங்குளம் , ராமன்துறை , புதுத்துறை , இரணியபுரம் , கிள்ளியூர் , நித்திரவிளை போன்ற பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.

கோயம்புத்தூர் – இருகூர் துணை மின்நிலையம் :

  இருகூர் , ஒண்டிப்புதூர் , ஒட்டர்ப்பாளையம் , எஸ்.ஐ.எச்.எஸ். காலனி , பள்ளபாளையம் ஒரு பகுதி , கண்ணம்பாளையம் ஒரு பகுதி , சின்னியம் பாளையம் , வெங்கிடாபுரம் , தொட்டி பாளையம் , கோல்ட்வின்ஸ் போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

” ஹமாஸ் படையினர் முழுமையாக அழிக்கப்படுவர் ” இஸ்ரேல் உறுதி ! முழு விபரம் உள்ளே 

பூலாங்கிணர் துணை மின்நிலையம் – கோயம்புத்தூர் :

  பூலாங்கிணர் , ஆந்தியூர் , சடையப்பாளையம் , பாப்பனுஊத்து , சுண்டகன் பாளையம் , வாழவாடிதளி , வள்ளூர் , குறிச்சிகோட்டை , திருமூர்த்தி நகர் , ராகல்பாவி , மொடகுபட்டி , கஞ்சம்பட்டி , உடகம்பாளையம் , பொன்னமஞ்சோலை , லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்தடை செய்யப்படும்.     

திருவள்ளூர் – பூண்டி துணை மின்நிலையம் :

  பூண்டி , சாலியமங்கலம் , ராகவாம்பாள்புரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 3 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படும்.

கரூர் – புலியூர் துணை மின் நிலையம் :

  புலியூர் , எஸ்.பி.புதூர் , மேலப்பாளையம் , வடக்குபாளையம் , சாணப்பிரட்டி , எஸ்.வெள்ளாளப்பட்டி , நற்கட்டியூர் , தொழிற்பேட்டை , ஆர்.என்.பேட்டை , மணவாசி , சாலப்பட்டி , பாலராஜபுரம் , லட்சுமணம்பட்டி , பொரணி வடக்கு போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்வாரியம் சார்பில் வெளியிட்டு உள்ள மின்தடை தகவல்களில் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *