Home » செய்திகள் » என்னது.., புதிய 500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக ராமர் புகைப்படமா? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உண்மை என்ன?

என்னது.., புதிய 500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக ராமர் புகைப்படமா? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உண்மை என்ன?

என்னது.., புதிய 500 ரூபாய் நோட்டில் காந்திக்கு பதிலாக ராமர் புகைப்படமா? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உண்மை என்ன?

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 22ம் தேதி நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்த கும்பாபிஷேகத்தில் பல முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். பல்லாயிரக்கான மக்கள் கலந்து கொள்ள இருப்பதால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த நாடு முழுவதும் அரை நாள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமர் கோவில் திறந்து வைக்கும் சமயத்தில் 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திக்கு புகைப்படத்திற்கு பதிலாக ராமர் போட்டோ இடம்பெற்று வெளியாகும் என ஒரு சீ செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை சிலர்   உண்மை என நம்பி வருகின்றனர். இதுகுறித்து இந்தியன் ரிசர்வ் வாங்கி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம், இந்த செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்றும் அந்த 500 ரூபாய் நோட்டு எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெரிவித்துள்ளது.  

அடக்கடவுளே.., தல தோனி தீவிர ரசிகருக்கு நேர்ந்த சோகம்.., பின்னணியில் இருக்கும் கதை என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top