உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் !
உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா (09 oct 2023). கோயம்புத்தூர் , ஈரோடு , கரூர் போன்ற மாவட்டங்களில் இருக்கும் துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று மின்வாரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். உங்க ஏரியால நாளை மின்தடை இருக்கா(09.10.2023) ! செக் செய்து கொள்ளுங்கள் ! ஈரோடு – பாசூர் துணை மின்நிலையம் : ஈரோடு மாவட்டம் பாசூர் துணை மின்நிலையம் சார்ந்த பாசூர் , பூசாரிப்பாளையம் … Read more