இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  !

இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்

   இந்தியாவில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு உதாரணம் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவிற்கு ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் இருக்கின்றது. மேலும் சிறிய வகையான செயற்கை கோள்களை மற்ற நாடுகளில் இருந்து விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம்  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட்  ஏவுதளம் ! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைகிறது  ! குலசேகரப்பட்டிணம் எங்கிருக்கின்றது :    தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு பெயர் பெற்ற … Read more

25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம் 

25 ஆண்டுகளை நிறைவு செய்த google

   25 ஆண்டுகளை நிறைவு செய்த google. தற்போது இருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏழாம் அறிவாக கூகுள் தான் இருக்கின்றது. கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை என்று இருக்கும் நிலையில் கூகுள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம். 25 ஆண்டுகளை நிறைவு செய்த google ! அதன் ஓனர் யார் தெரியுமா ? வாங்க தெரிஞ்சுக்கலாம்  ஓனர் யார் தெரியுமா ?    கூகுள் என்ற செயலியை கண்டு பிடித்தவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆவர். … Read more

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா ! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

சந்திரயான் 3  பிரக்யான் ரோவர் 

   சந்திரயான் 3  பிரக்யான் ரோவர்  மீண்டும் செயல்படுமா. உலகையே திரும்பி பார்க்க வைத்த சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் 14 நாட்களுக்கு பின் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது சூரிய ஒளி பட்டு கடந்த 22ம் தேதி அன்று செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரையில் செயல்பட வில்லை. சந்திரயான் 3 பிரக்யான் செயல்பட வாய்ப்புகள் உள்ளதா என உலகமே எதிர்பார்க்கும் நேரத்தில் இஸ்ரோ சார்பில் விஞ்ஞானிகள் தகவலை … Read more

பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு !

பெங்களூருவில் முழு அடைப்பு

  காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தது பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தங்களின் ஆதரவினை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு தெரிவித்து உள்ளார். முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து காணலாம். பெங்களூருவில் முழு அடைப்பு ! இந்திய கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ராகுல் ஆதரவு ! முழு அடைப்பு ஏன் … Read more

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ! உங்க ஏரியா இருக்கா பாருங்க ! 

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

   நாளை மின்தடை ஏற்படும் இடங்கள். பொது மக்களுக்கு தமிழக அரசின் கீழ் பொது மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் மின்வாரியத்துறை பணியாளர்களை கொண்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது மாதத்திற்கு ஒரு முறை அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் அல்லது மதியம் வரையில் மின்தடை செய்யப்படுகின்றது. இதில் நாளை உங்க ஏரியால பவர் கட் இருக்கா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ! உங்க ஏரியா இருக்கா பாருங்க … Read more

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ! 

தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை

  தீபாவளி 2023 இந்த ஆண்டில் பட்டாசு வெடிப்பதர்க்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன் படி பண்டிகை நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத பசுமை பட்டாசுகளை மட்டுமே தொழிற்சாலைகளில் தயார் செய்யவும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் தீபாவளி 2023 சரவெடி வெடிக்க அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கி உள்ளது. தீபாவளி … Read more

16 லட்சத்தில் பைக் ! 1.5 லட்சத்தில் ஹெல்மெட் ! TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  !

TTF வாசன் விபத்தில் தப்பித்தது

   பிரபல யூட்யூபர் TTFவாசனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. விபத்தின் காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். மேலும் இவரின் உயிருக்கு ஆபத்து என்பது போன்ற செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது TTF வாசன் நலமுடன் இருக்கின்றார் என்றும் தனக்கு நடந்தது இது தான் என்று அவரே கூறி இருக்கின்றார். TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  TTF வாசன் விபத்தில் தப்பித்தது இப்படிதான்  யார் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில் ! 

உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில்

   கிரிக்கெட் ரசிகர்களால் ஆவலாய் எதிர்பார்த்துக் கத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2023 இன்னும் 14நாட்களில் தொடங்க இருக்கின்றது. தற்போது நடக்க இருப்பது 13வது உலகக்கோப்பை தொடர். ஆனால் முதலாவது உலகக்கோப்பையில் நடந்தது என்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம். உலகக்கோப்பை கிரிக்கெட்  2023 இன்னும் 14நாட்களில் ! 13வது கிரிக்கெட் உலகக்கோப்பை :    சர்வதேச கிரிக்கெட் சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும். அதன் படி இந்த ஆண்டு … Read more

நிபா வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்  மருந்து  ! மீண்டும் லாக்டவுன் !

நிபா வைரஸ் பரவல் ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து

  நிபா வைரஸ் பரவல். ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்  மருந்து. மீண்டும் லாக்டவுன். நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் கோழிக்கூடு மாவட்டத்தில் ஒன்பது பஞ்சாயத்துகளில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய இருக்கின்றது. வைரஸின் பெயர் காரணம் :   1998ம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் குட்டி கிராமத்தில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமத்தில் பாதிக்கப்பட்ட 300 பேர்களில் 100 பேர்கள் … Read more