Home » வேலைவாய்ப்பு » பச்சையப்பா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024 ! தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

பச்சையப்பா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024 ! தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

பச்சையப்பா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024

பச்சையப்பா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2024. பச்சையப்பா அறக்கட்டளை சார்பில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET COLLEGE RECRUITMENT 2024

பச்சையப்பா அறக்கட்டளை

துணைப் பேராசிரியர் ( Asst Professor)

நூலகர் (Librarian)

உடற்கல்வி இயக்குனர்(Director of Physical Education)

துணைப் பேராசிரியர் ( Asst Professor) – 130.

நூலகர் (Librarian) – 01.

உடற்கல்வி இயக்குனர்(Director of Physical Education) – 01.

மேற்கண்ட Rs. 57,700 முதல் Rs.1,82,400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சியில் வேலைவாய்ப்பு 2024 ! 1933 பணியிடங்கள் உள்ளது !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01-02-2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16-02-2024.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000/-.

SC/ST மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500/-.

பணம் செலுத்தும் முறை: NEFT மூலம்.

சான்றிதழ் சரிபார்ப்பு,

மற்றும்

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரபூர்வ விண்ணப்பம்APPLYNOW

மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். pachaiyappas trust board recruitment 2024.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top