கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல் – கோழிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் திட்டம்!
கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பறவை காய்ச்சல் கேரளாவின் சில பகுதிகளில் வீரியம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த காய்ச்சலால் அங்கு கோழி மற்றும் வாத்து உள்ளிட்ட இனங்கள் அழிக்கப்பட்டன. இப்படி இருக்கும் நிலையில் தற்போது கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் வெகுவாக பரவி வருவதால் அப்பகுதியில் கோழி இறைச்சி … Read more