சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி – பணம் டெபொசிட் பண்ணாதான் டிஸ்சார்ஜ்?
சென்னையில் நாய் கடித்த சிறுமிக்கு 15 லட்சம் கேட்ட பாட்டி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாய்கள் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் சகஜமாக வெளியே சுற்றுவதில் சற்று பயத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பிரபல பூங்கா ஒன்றில் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை இரண்டு வெளிநாட்டு நாய்கள் கடித்து குதறியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more