சீமானுக்கு விழும் அடிமேல் அடி.., “நாம் தமிழர் கட்சி”யில் இருந்து விலகிய முக்கிய புள்ளி.., அவரே வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!
நடிகரும் பிரபல அரசியல்வாதியுமான சீமான் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி தற்போது வரை கூட்டணி வைக்காமல் தனித்துவமாக போட்டியிட்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அதற்காக கட்சி வேகமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் கட்சி உறுப்பினர்கள் மீது என்ஐஏ சோதனை நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக விலகி செல்கின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய புள்ளி வெளியேறியுள்ளார். … Read more