Home » செய்திகள் » இப்படி கூட நடக்குமா.., குழந்தையை எரித்து சாம்பலை கல்லாக மாற்றிய பெற்றோர்.., எங்கே? என்ன நடந்தது?

இப்படி கூட நடக்குமா.., குழந்தையை எரித்து சாம்பலை கல்லாக மாற்றிய பெற்றோர்.., எங்கே? என்ன நடந்தது?

இப்படி கூட நடக்குமா.., குழந்தையை எரித்து சாம்பலை கல்லாக மாற்றிய பெற்றோர்.., எங்கே? என்ன நடந்தது?

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறக்க பெரும்பாலான பெற்றோர்கள் பாடுபட்டு வருகின்றனர். அப்படி வரமாய் பிறந்த குழந்தை பெற்றோர்கள் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கு மேலாக  அந்த பெற்றோர்கள் செய்த காரியம் அனைவரது கண்ணிலும் நீரை வரவழைத்து விட்டது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு அழகான ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சோகமான விஷயம் என்னவென்றால், அக்குழந்தைக்கு 9 மாதங்கள் கடந்த நிலையில் TBCD என்ற அரிய வகை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்க படவில்லை என்பதால் அந்த குழந்தை 15 மாதத்தில் உலகை விட்டு பிரிந்தது. இதனால் மனமுடைந்து போன அந்த தம்பதி தனது குழந்தையின் சாம்பலை கல்லாக மாற்றி அதை தன்னுடன் வைத்து குழந்தையாக பார்த்து வருகிறார். இந்த செய்தி பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“கர்ம வீரர்” காமராஜர் ஐயாவுடன் இருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க மக்களே – போட்டோ உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top