மதுரையில் நாளை மின்தடைமதுரையில் நாளை மின்தடை

   மதுரையில் நாளை மின்தடை. மதுரை மாவட்ட துணை மின்நிலையம் சார்ந்த பகுதிகளில் மின்சார வரிய பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணியினை மேற்கொள்ள இருக்கின்றனர்.எனவே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 

மதுரையில் நாளை மின்தடை ! உங்க ஏரியா இருக்கலாம் ! செக் பண்ணிக்கோங்க !

மதுரையில் நாளை மின்தடை

மதுரை – புதூர் துணை மின் நிலையம் :

   பந்தயத்திடல் மைதானம் , வடக்கு மண்டல அலுவலகம் , அரசு அச்சகம் , எஸ்.பி.ஐ அலுவலகம் , எஸ்.பி.ஐ குடியிருப்பு வளாகம் , காமராஜர் பல்கலைக்கழகம் , வனத்துறை அலுவலகம் , மதுரை மாவட்ட கோர்ட்டு வளாகம் , மாநகராட்சி அலுவலகம் மற்றும் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட்டு மாதாந்திர பராமரிப்பு பணியானது பார்க்கப்பட உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம் ! வந்தே பாரத்தால் வந்த சோதனை !

மேலூர் துணை மின்நிலையம் – மதுரை :

   மதுரை மாவட்ட மேலூர் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை ( சனிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே மேலூர் நகராட்சி பகுதிகள் , நாவினிப்பட்டி வடக்கு , சத்தியபுரம் , தாமரைப்பட்டி , செட்டியார் பட்டி , ஆட்டுக்குளம் , தும்பைப்பட்டி , வண்ணாம்பாறைப்பட்டி , பனகங்காடி , அரசப்பன்பட்டி , ஆண்டிப்பட்டி , பதினெட்டாங்குடி சுற்றி இருக்கும் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.

தனியாமங்கலம் துணை மின்நிலையம் – மதுரை :

   தனியாமங்கலம் , சருகுவலையபட்டி , வடக்குவலையபட்டி , வெள்ளலூர் , மட்டங்கிப்பட்டி , மேலவலசை , கோட்டந்தான்பட்டி , நயித்தான்பட்டி , ஒக்கபட்டி , அம்பலக்காரன்பட்டி , வல்லவன்காலனி , கூலிப்பட்டி , கட்டக்காளைபட்டி , குறிச்சிபட்டி , உச்சரிசான்பட்டி , ஆலம்பட்டி , கோவில்பட்டி , உறங்கான்பட்டி , குப்பசிபட்டி , கொட்டாணிபட்டி , அழகிச்சிபட்டி , கண்மாபட்டி , புதுப்பட்டி , கீழையூர் , தர்மதானபட்டி , கீழவளவு , குழிசேவல்பட்டி , செம்மினிபட்டி போன்ற தனியாமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணியானது நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல்  5 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும். 

JOIN WHATSAPP CHATCLICK HERE

மேற்கண்ட மின்தடை தகவல்களை மின்வாரியத்தின் செயற்பொறியாளர் கூறியுள்ளார். இவைகளில் மாற்றங்கள் நடக்கலாம். மாற்றங்கள் நடக்காமலும் இருக்கலாம்.      

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *