சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ரட்சிதா. அவர் தன்னுடன் சேர்ந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் கடந்த சீசனில் ரக்ஷிதா பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்த நிலையில், தற்போது அவருடைய கணவர் தினேஷ் பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று பைனல் வரை சென்றுள்ளார். மேலும் இந்த சீசனில் சக போட்டியாளரான விசித்திரா தினேஷின் திருமண வாழ்க்கை குறித்து பேசியிருந்தார்.
இந்த பொங்கல் நமக்கு செம்ம கலெக்சன்மா.., களைகட்டும் சந்தை.., ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்து அசத்தல்!!
அப்போது இது தவறு என கமல்ஹாசன் பேசி சரியான டோஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் விசித்ராவை குறித்து ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி போட்டுள்ளார். அதில் நீங்கள் என்னுடைய மனதை மட்டுமல்ல என்னுடைய ஆத்மாவையும் வென்று விடீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது தினேஷிடம் ரக்ஷிதா சேருவது கடினம் போல் தெரிகிறது.