விரைவில் டும் டும் டும்.., பெற்றோர்களிடம் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் வாங்கிய விஜய் - ராஷ்மிகா மந்தனா!!விரைவில் டும் டும் டும்.., பெற்றோர்களிடம் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் வாங்கிய விஜய் - ராஷ்மிகா மந்தனா!!

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா உடைய குடும்பத்தினர் அவர்களின் கல்யாணத்துக்கு கிரீன் சிக்னல் காட்டி விட்டதாகவும், அடுத்த மாதம் பிப்ரவரி 2 வாரத்தில் கல்யாணம் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா
ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது குறித்து ரஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா இரு தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.. இருந்தாலும் இந்த ஜோடி சீக்கிரம் சேர வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *