பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்?.., உள்ளே நடந்த சில விஷயங்கள்., முதல் வீடியோவில் உண்மையை உடைத்த விசித்ரா!!பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர் தான்?.., உள்ளே நடந்த சில விஷயங்கள்., முதல் வீடியோவில் உண்மையை உடைத்த விசித்ரா!!

மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 7, 100 நாட்களை எட்டியுள்ள நிலையில் வெறும் 6 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நேற்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் விசித்திரா வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மாயாவுக்கு பதிலாக தான் விசித்திரா எலிமினேட் ஆகிவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ராவை அவர் குடும்பத்தினர் பல வரவேற்புடன் வரவேற்றனர்.

பிக்பாஸ் விசித்ரா மாயா
பிக்பாஸ் விசித்ரா மாயா

இந்நிலையில் நடிகை விசித்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தனது முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இத்தனை நாள் எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. என்னிடம் பலரும் கேட்ட கேள்வி என்றால் இந்த சீசன் யார் டைட்டில் வின்னர் பற்றி தான். தற்போது எல்லாரும் அர்ச்சனாவை தான் டைட்டில் வின்னர் என்று கூறுகிறார்கள். ஆனால் டைட்டிலை மாயா அடித்தால் நன்றாக இருக்கும். நான் உள்ளே பார்த்ததை வைத்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் சோசியல் மீடியாவில் மாயாவை எதிர்த்து பலரும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிக்பாஸ் விசித்ரா மாயா
பிக்பாஸ் விசித்ரா மாயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *