RCFL ஆட்சேர்ப்பு 2024RCFL ஆட்சேர்ப்பு 2024

RCFL ஆட்சேர்ப்பு 2024. இந்திய அரசு நிறுவனமான, ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்டில்(RCF Ltd.,) ஆலோசகர் பதிவுக்கான நடக்கவுள்ளது. ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF Ltd.,) உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் ஈட்டும் முன்னணி நிறுவனமாகும். தற்போது மும்பையில் உள்ள காலிப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் விபரங்களை விரிவாக காணலாம். rcfl recruitment 2024

JOIN WAHTSAPP CLICK HERE (GET JOB ALERT)

அரசு வேலை

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF Ltd.,)

ஆலோசகர் (நிர்வாகி)

காலிப்பதவியின் எண்ணிக்கை:

ஆலோசகர் (நிர்வாகி) – 1

விண்ணப்பதாரர் RCF இல் முதன்மை மேலாளர் அல்லது அதற்கு மேல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் நிலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கையாண்டிருக்க வேண்டும்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் ரூ.1,50,000 சம்பளம் !

விண்ணப்பதாரர்கள் 65 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மொத்த ஊதியமாக கடைசியாக வரையப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 80 சதவீதம் + டிஏ. RCFL ஆட்சேர்ப்பு 2024.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன், பிறப்பு சான்றிதழ், வயது சான்றிதழ், முன்னனுபவத்திற்க்கான சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.

20.12.2023 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விரிவான விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம். rcfl recruitment 2024

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *