மத்திய அரசு பொறியாளர் வேலைவாய்ப்பு 2024மத்திய அரசு பொறியாளர் வேலைவாய்ப்பு 2024

மத்திய அரசு பொறியாளர் வேலைவாய்ப்பு 2024. RITES Ltd., இரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவ ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்தியாவின் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய துறைகளில் முதன்மையான பல்துறை ஆலோசனை அமைப்பு. அதன் படி அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHASAPP GET JOB NEWS 2024

RITES LIMITED

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Degree Holders)

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Diploma Holders)

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Degree Holders) – 02.

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Diploma Holders) – 03.

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Degree Holders) பணிக்கு BE/B.Tech./B.Sc. (இன்ஜி.) சிவில்
பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தர நிர்ணய பொறியாளர் (Quality Engineer (Site Incharge) (Diploma Holders) பணிக்கு சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தூர்தர்ஷன் டிவியில் வேலைவாய்ப்பு 2024 ! மாதம் 50,000 சம்பளம் !

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மாதாந்திர அடிப்படை ஊதியம் பட்டம் பெற்றவர்கள் – RS .24040.

மாதாந்திர அடிப்படை ஊதியம் டிப்ளமோ வைத்திருப்பவர்கள் – RS. 17853.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் ஆரம்ப தேதி : 09.01.2024.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.01.2024.

குர்கான் இடத்திற்கான நேர்காணல் தேதி : 17.01.2024 – 19.01.2024.

மும்பைக்கான நேர்காணல் நடைபெறும் தேதி : 18.01.2024 – 20.01.2024.

விருப்பமுள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பொது/ஓபிசி வேட்பாளர்கள் – NILL.

EWS/ SC/ST/ PWD வேட்பாளர்கள் – NILL.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICKHERE

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *