SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024

SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் பல கிளைகளுடன் செயல்பட்டு வருகின்றது. SBI வங்கியானது வட்டார அடிப்படையிலான அதிகாரி (CBO) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி வட்டார அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் .

JOIN WHATSAPP CHANNEL GET JOBS 2024

SBI – பாரத ஸ்டேட் வங்கி.

SBI Circle Based Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் 5280 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 125 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழக்த்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் SBI வங்கியில் காலியாக இருக்கும் SBI Circle Based Officer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

SBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 21 முதல் 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம். SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024

SC / ST – 5 வயது

OBC – 3 வயது

PwBD – PwBD (SC/ ST) 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) 10 ஆண்டுகள்

முன்னாள் ராணுவத்தினர் – 3 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் ரூ.80000 சம்பளம் !

General/ OBC/ EWS: Rs. 750/-

SC/ST/PWD/: Nil

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி மற்றும் கட்டணம் செலுத்துதல்: 22-11-2023.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் கட்டணம் செலுத்த: 12-12-2023.

ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி: ஜனவரி 2024 (தேர்வு).

ஆன்லைன் தேர்வுக்கான தேதி: ஜனவரி 2024 (தேர்வு).

ஆன்லைன் வழியாக பாரத ஸ்டேட் வங்கி Circle Based Officer பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

SBI வங்கி ஆட்சேர்ப்பு 2024

குஜராத், தாத்ரா & நகர் ஹவேலி ,டாமன் & டையூ – 430

ஆந்திரப் பிரதேசம் – 400

கர்நாடகா – 380

மத்திய பிரதேசம் ,சத்தீஸ்கர் – 450

ஒடிசா – 250

ஜம்மு & காஷ்மீர் , லடாக் , ஹிமாச்சல பிரதேசம் ,ஹரியானா,பஞ்சாப் – 300

தமிழ்நாடு , பாண்டிச்சேரி – 125

அசாம் அருணாச்சல பிரதேசம் ,மணிப்பூர் , மேகாலயா , மிசோரம் , நாகாலாந்து ,திரிபுரா – 250.

தெலுங்கானா – 425

ராஜஸ்தான் – 500

உத்தரப்பிரதேசம் , மேற்கு வங்காளம் – 600.

ஏ & என் தீவுகள் , சிக்கிம் – 230.

மகாராஷ்டிரா , கோவா – 300.

மகாராஷ்டிரா – 90

டெல்லி , உத்தரகாண்ட் , ஹரியானா, உத்தரப்பிரதேசம் – 300.

கேரளா , லட்சத்தீவு – 250.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *