எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023

எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023. புதுடெல்லி, எய்ம்ஸ்(AIIMS) நரம்பியல் துறையின் கீழ் நடக்கும் ஒரு செயல்படுத்தல் ஆராய்ச்சி ஆய்வு. இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பக்கவாதம் பராமரிப்பு பாதை மற்றும் விளைவுகளுக்கான மதிப்பீடு மற்றும் சிகிச்சைப் பொதியை செயல்படுத்துதல் (IMPETUStroke). இந்த ஆய்வில் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

JOIN WHATSAPP CLICK HERE

ஆராய்ச்சி உதவியாளர் – 1

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல்/சம்பந்தப்பட்ட பாடங்களில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மூன்று வருட பணி அனுபவம் வேண்டும்.

புது டில்லி

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 19,000 வரை ஊதியம் !

மாதம் ரூ.31,000.

விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரத்தை(CV) மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் அனுப்ப கடைசி நாள் 11.12.2023 அன்று 5.00 மணிக்குள்.

எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெக்கப்படுவார்கள்.
நேர்காணலின் தேதி, நேரம், இடம் வரும் நாட்களில் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *