Home » வேலைவாய்ப்பு » SBI வங்கி கிளெர்க்  வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பியுங்கள் ! 

SBI வங்கி கிளெர்க்  வேலைவாய்ப்பு 2023 ! உடனே விண்ணப்பியுங்கள் ! 

SBI வங்கி கிளெர்க்  வேலைவாய்ப்பு 2023

  SBI வங்கி கிளெர்க்  வேலைவாய்ப்பு 2023. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகின்றது. இங்கு ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

SBI வங்கி கிளெர்க்  வேலைவாய்ப்பு 2023

  அதன்படி கிளெர்க்  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாக காணலாம்.

JOIN OUR WHATSAPP CHANNEL

  State Bank of India – SBI பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

  ஜூனியர் அசோசியேட்ஸ் ( வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை ) JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இந்தியா முழுவதும் 8773 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 202 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.

  அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழக்த்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் SBI வங்கியில் காலியாக இருக்கும் JUNIOR ASSOCIATES பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 ! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

  SBI வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 20 முதல் 28 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. SC / ST – 5 வயது 

  2. OBC – 3 வயது 

  3. PwBD – 10 முதல் 15 வயது வரை 

  4. முன்னாள் ராணுவத்தினர் – 3 வயது 

  5. விதவை – 7 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

  ரூ. 19,900 முதல் தகுதியான SBI வங்கி காலிப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

  ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு 17.11.2023 முதல் 07.12.2023 வரை தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  ஆன்லைன் மூலம் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. SC / ST / ESM / DESM / PwBD – கிடையாது 

  2. OBC / EWS / பொதுப்பிரிவினர் – ரூ.750 

  1. Preliminary Examination – முதற்கட்ட தேர்வு 

  2. Main Examination – முதன்மை தேர்வு மூலம் SBI வங்கியில் காலியாக இருக்கும் ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

  1. தமிழ் 

  2. ஆங்கிலம் 

  3. இந்தி ஆகிய மொழிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதலாம்.

  1. முதற்கட்ட தேர்வு – 100 மதிப்பெண்கள் 

  2. முதன்மை தேர்வு – 200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

  1. முதற்கட்ட தேர்வு – 27.12.2023

  2. முதன்மை தேர்வு – 15.02.2023 அன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top