ஆண்டவர் தூக்கி வைத்திருக்கும் குழந்தை யார் தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க., போட்டோ உள்ளே!!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 , தக் லைஃப், கல்கி, KH 234 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ஆண்டவரை வைத்து எப்படியாவது ஒரு படம் எடுத்து விட வேண்டும் என்று பல இயக்குனர்கள் அவரது வீட்டு வாசலில் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அதாவது உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு குழந்தையை தூக்கி வைத்துள்ள புகைப்படம் தான் அது. அந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் என்று தெரியுமா? அது வேற யாரும் இல்லை., நம்ம ஆண்டவரின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தான் அது. இவரும் தமிழ்,, ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் அவருடைய காதலனை அறிமுகப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment