41வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சிம்பு.., மொத்தம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?41வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சிம்பு.., மொத்தம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கும் நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் தான் சிலம்பரசன். தற்போது இவர் உலகநாயகன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி படைப்பில் உருவாகி வரும் STR 48 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வரலாற்று கதையை மையமாக வைத்து படம் உருவாகி வருவதால் சிம்பு பல கலைகளை வெளிநாடுகளுக்கு சென்று கற்று கொண்டு வருகிறார்.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. விரைவில் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிடும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இன்று தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்த் டே பாயின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 150 கோடி என கூறப்படுகிறது. மேலும் இவரின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சாக்லேட் கொடுத்து 3 சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த நபர்.., பொறி வைத்து பிடித்த காவல்துறை.., சென்னையில் பரபரப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *