2024ல் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த முதல் அடி.., வருத்தத்தில் ரசிகர்கள்..., என்னனு தெரியுமா?2024ல் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த முதல் அடி.., வருத்தத்தில் ரசிகர்கள்..., என்னனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொண்டவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் SK21 திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இவர் நடித்து பல ஆண்டு கிடப்பில் கிடந்த அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் சிவா நடிப்பில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது லோகேஷ் இயக்கும் தலைவர் 171 படம் தான்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சிவா நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது தலைவர் 171 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லையாம். இந்த செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றதை கொடுத்துள்ளது. மேலும் இந்த கம்போ எப்போது ஒன்று சேர்கிறது என்று பொறுத்து இருந்து தான் பாப்போம்.  

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *