செம்ம டிவிஸ்ட்.., மிக் எவிக்சனில் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ட்ராங்கஸ்ட் பிளேயர்.. இத யாரும் எதிர்பார்கலையே பிக்பாஸ்!!செம்ம டிவிஸ்ட்.., மிக் எவிக்சனில் வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ட்ராங்கஸ்ட் பிளேயர்.. இத யாரும் எதிர்பார்கலையே பிக்பாஸ்!!

உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 இந்த வாரத்துடன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீசனின் பைனலிஸ்ட்டாக மாயா, விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோர் விளையாடி வரும் நிலையில் இதில் யார் வெற்றி கனியை சுவைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வார இறுதியில் டபுள் எவிக்சன் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இன்று மிக் எவிட்டாக ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

அது வேற யாரும்  இல்லைங்க., நம்ம விஜய் வர்மா தான். முதலில் எலிமினேட்டாகி அதன்பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து தற்போது பைனல் வரை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டைட்டில் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெறும் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது விஜய் வெளியேறிவிட்டார் என்றால் இந்த வார இறுதியில் யார் வெளியேற போகிறார் என்பது குறித்து கமெண்ட் செய்யுங்கள். 

பிக்பாஸ் சீசன் 7
பிக்பாஸ் சீசன் 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *