டி 20 உலக கோப்பை 2024 குரூப் லிஸ்ட் வெளியீடு? இந்தியா எந்த குரூப்ல இருக்கு தெரியுமா?

டி 20 உலக கோப்பை 2024 குரூப் லிஸ்ட் வெளியீடு: 9 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி ஜூன் 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 20 அணிகளும் தொடர்ந்து அடுத்தடுத்து தங்களது அணிகளின் வீரர்கள் பட்டியலை    வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் T20 உலக கோப்பை போட்டி குறித்து முக்கியமான அறிக்கை ஒன்றை ICC நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 20 அணிகள் குரூப் A, குரூப் B, குரூப் C மற்றும் குரூப் D என நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

Group AGroup B
இந்தியா
பாகிஸ்தான்
கனடா
அமெரிக்கா
அயர்லாந்து
ஆஸ்திரேலியா
நமீபியா
ஸ்காட்லாந்து
இங்கிலாந்து
ஓமான்
டி 20 உலக கோப்பை 2024 குரூப் லிஸ்ட் வெளியீடு

Raayan Movie:  தனுஷின் “ராயன்” படத்தின் புதிய அப்டேட் – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

Leave a Comment