தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம். சென்னை மற்றும் மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சென்னையில் சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

இதனை போல சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *