நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா? அப்ப சிறைக்கு போவது உறுதி?
Breaking News: நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் இல்லாத ஆட்களே இருக்க முடியாது. அதிலும் ஒருவர் பல சிம் கார்டுகளை யூஸ் செய்வது இயல்பாகிவிட்டது. அப்படி ஒரு மனிதன் பல சிம்களை பயன்படுத்தினால் பல சட்ட சிக்கல்களை உருவாக்கும் என்று பாவம் அவர்களுக்கு தெரிந்தபாடில்லை. நீங்க 10க்கும் மேற்பட்ட சிம் கார்டு Use பண்றீங்களா ஆனால் ஒரு மனிதன் 9 சிம் கார்டுகளை சட்டப்படி வைத்து கொள்ளலாம் … Read more