PBKS vs MI: கடப்பாரை மும்பையை வீழ்த்துமா பஞ்சாப் கிங்ஸ்? இரு அணிகளுக்கும் இன்று பலபரிச்சை!
PBKS vs MI: கடப்பாரை மும்பையை வீழ்த்துமா பஞ்சாப் கிங்ஸ்? நடப்பாண்டு ஐபிஎல் சீசன் 17 கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி பாதி கிணற்றை தாண்டி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இன்று நடக்க இருக்கும் 32 வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்று எல்லாருக்கும் தெரியும். ஏனென்றால் இந்த ஆண்டு சீசனில் மும்பை அணி இதுவரை 6 … Read more