17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்… கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் பிடிவாரண்ட்… நீதிமன்றம் உத்தரவு!!
கர்நாடகவில் இருக்கும் 17 வயது சிறுமி பாலியல் தொல்லை விவகாரம்: கர்நாடக முன்னாள் பாஜக முதல்வராக இருந்து வந்தவர் தான் எடியூரப்பா. கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு 54 வயது தக்க தாய் தனது மகளின் அதாவது 17 வயது சிறுமியின் கல்விக்காக உதவி கேட்டு எடியூரப்பா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறை போக்சோ மற்றும் section 354 A … Read more