த.வெ.க தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார் – என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!

த.வெ.க தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார் - என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!

த.வெ.க தலைவர் விஜய் மீது பரபரப்பு புகார்: மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. அதிகாலை 7 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேர்தல் மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. மேலும் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய வரும் நடிகர்கள் வாக்குச்சாவடிக்கு எப்படி வருகிறார்கள் என்று அவர்களுடைய ரசிகர்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் கடந்த தேர்தலில் விஜய் சைக்கிளில் சென்று வாக்கு … Read more

சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் –  போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள் -  போக்குவரத்து கழகம் அதிரடி அறிவிப்பு!!

சென்னை திரும்ப இன்றும் நாளையும் சிறப்பு பஸ்கள்:தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏதுவாக பொது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் வெளியூரில் இருந்து தாங்கள் சொந்த ஊருக்கு சென்று ஓட்டு போட செல்வதற்கு சென்னையில் இருந்து 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டு போட்டவர்கள் மீண்டும் வெளியூர் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுரை, கோவை, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட … Read more

ஒரு லட்சம் வாக்காளர்கள் மறுப்பு – மீண்டும் நடக்க இருக்கும் தேர்தல் – அண்ணாமலை கொடுத்த கோரிக்கை !!

ஒரு லட்சம் வாக்காளர்கள் மறுப்பு - மீண்டும் நடக்க இருக்கும் தேர்தல் - அண்ணாமலை கொடுத்த கோரிக்கை !!

மீண்டும் நடக்க இருக்கும் தேர்தல் – அண்ணாமலை கொடுத்த கோரிக்கை: தமிழகத்தில் நேற்று கிட்டத்தட்ட 36 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து பாஜக முக்கிய பிரமுகர் அண்ணாமலை கோவை தொகுதியில் தனது வாக்கு பதிவை பதிவு செய்தார். அப்போது அவரிடம் ஏராளமான மக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது வாக்குப்பதிவு பட்டியலில் தங்களுடைய பெயர் இல்லை என்று சுமார் 800 … Read more

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு  –  தேர்தல் அதிகாரி அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு  -  தேர்தல் அதிகாரி அதிரடி விளக்கம்!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் சரிவு: இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இதன் முதற்கட்டமாக நேற்று தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதாவது நேற்று  தமிழகத்தில்  39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் நேற்று காலை 7 மணி முதல் … Read more

வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள் – யார் யார் எந்த தொகுதியில் ஓட்டு போடுகிறார்கள் தெரியுமா?

வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள் - யார் யார் எந்த தொகுதியில் ஓட்டு போடுகிறார்கள் தெரியுமா?

வாக்களிக்க திரளும் சினிமா நட்சத்திரங்கள்: உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சாதாரண மக்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை வரிசையில் நின்று ஓட்டு போடுவார்கள். அப்படி எந்தெந்த நடிகர்கள் எந்த தொகுதியில் ஓட்டு போட இருக்கிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.   உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! பிரபல நடிகர் விஜய் மற்றும் அவரது … Read more

வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்களிக்க இலவச வாகன வசதி: தமிழகம் முழுவதும் நாளை(ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும் வாக்களிக்க வரும் மக்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. குறிப்பாக பெண்களின் வசதிக்காக சென்னையில் உள்ள 16  பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பலவித வசதிகளை வைத்து ஏற்பாடு செய்துள்ளது. சொல்ல போனால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் நீண்ட நேரம்  வரிசையில் … Read more

சென்னையில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள் – என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

சென்னையில் பெண்களுக்காக 'பிங்க்' நிற வாக்குச்சாவடி மையங்கள் - என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

சென்னையில் பெண்களுக்காக ‘பிங்க்’ நிற வாக்குச்சாவடி மையங்கள்: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் மக்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக கிட்டத்தட்ட  68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகளும் என 708 வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்- மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி – எதிர்க்கட்சிகள் அதிர்ப்தி!!

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்- மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி - எதிர்க்கட்சிகள் அதிர்ப்தி!!

ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு விழுவதாக புகார்: தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள 36 தொகுதிகளிலும் இருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே போல்  புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் வாக்குப்பதிவு மிஷின் தயாராக இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கேரள மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. … Read more

மன்சூர் அலிகான் குடித்த ஜூஸில் விஷமா? கட்டாயப்படுத்தி கொடுக்க காரணம் என்ன? அதிர்ச்சி அறிக்கை வெளியீடு!!

மன்சூர் அலிகான் குடித்த ஜூஸில் விஷமா? கட்டாயப்படுத்தி கொடுக்க காரணம் என்ன? அதிர்ச்சி அறிக்கை வெளியீடு!!

மன்சூர் அலிகான் குடித்த ஜூஸில் விஷமா? இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் நாளை நடக்க இருக்கும் நிலையில்  மக்களவை தேர்தலில் அவர் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகான் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்க நிலைக்கு சென்றார். … Read more

சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு?  கிடுகிடுவென விலையை உயர்த்திய சென்னை Airport – விமான பயணிகள் ஷாக்!!

சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு?  கிடுகிடுவென விலையை உயர்த்திய சென்னை Airport - விமான பயணிகள் ஷாக்!!

சென்னை-மதுரை டிக்கெட் விலை அதிகரிப்பு: தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினர் பரபரப்பாக இருந்து வருகின்றனர். இம்முறை எந்த கட்சி வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது . மேலும் வெளியூரில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு வந்து வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்கள் வருவதற்கு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என பல்வேறு வசதிகளை அரசாங்கம் … Read more