நேற்று மறைந்த பூனம் பாண்டே.., உயிரோடு எழுந்து வந்ததால் பரபரப்பு., அதிர்ச்சியை கிளப்பிய வீடியோ வைரல்!!
பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்து வந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்ததாக செய்திகள் பரவிய நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. வெறும் 31 வயதாகும் அவருக்கு கேன்சர் வந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதாவது பூனம் பாண்டே. சாகவில்லை, அதில், ” … Read more