“தலைவர் 171” படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? டீசரை வெளியிட்ட படக்குழு? Titleல் எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த லோகேஷ்!!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. மேலும் இப்படத்தில் ரன்வீர் சிங், நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதுமட்டுமின்றி ஸ்ருதி ஹாசன் … Read more