Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.01.2024)! முக்கிய இடங்களில் பவர் கட் விவரங்கள்!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.01.2024)! முக்கிய இடங்களில் பவர் கட் விவரங்கள்!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.01.2024)! முக்கிய இடங்களில் பவர் கட் விவரங்கள்!

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (24.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி  மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 செட்டிப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை,  நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர் குண்டலப்பள்ளி, எழுவபள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்.

நோகனூர், தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம்,  குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி.

முதுகனப்பள்ளி, பரந்தூர், நா கொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலி சந்திரம், செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குருக்கை, போடிசிபால்.

சத்தியமங்கலம், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி.

ஜெகநாதபுரம்காலனி, சூரம்பட்டிவலசு, என்.ஜி.ஜி.ஓ.காலனி, வரதராஜன் காலனி, பூசாரிசெனிமலைவீதி, கீரமடை I முதல் VII, எஸ்.கே.சி.நகர், உலவநகர், மாரப்பன்வீதி I, II, III, ரயில்நகர், கே.கே.நகர்.

கருமாண்டிசெல்லிபாளையம், சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

புதிய பேருந்து நிலையம், தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம்,கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தொட்டிபாளையம், கொத்சவம்பாளையம், வெள்ளம்பட்டி, கோவில்பாளையம்,.கொடுவாய்.

திருநீலகண்டபுரம்,  குமரனந்தபுரம், 60 அடி சாலை, எஸ்.வி.காலனி, நெசவாளர் காலனி பகுதி, பி.என்.ரோடு பகுதி, பிச்சம்பாளையம் இட்டேரி சாலை, இளங்கோ நகர், ஜவஹர்நகர், டி.என்.புரம் வடக்கு பகுதி, எம்.எஸ்.நகர் பகுதி, மேட்டுப்பேட்டை.

பொரசப்பட்டு, மூங்கில்துறைப்பட்டு, எருடையம்பட்டு,  சுத்தமலை.

வடவேடம்பட்டி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வதம்பச்சேரி, மந்திரிபாளையம்.

கோவைப்புதூர், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, புட்டுவிக்கி.

தென்சங்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர்,  கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

பழையனூர், திருப்புவனம், சிலைமான், அகரம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top