சூப்பர் ஸ்டார் ரஜினி.., விஜய்யின் இணைய கூலிப்படையால் தாக்கப்பட்டாரா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!சூப்பர் ஸ்டார் ரஜினி.., விஜய்யின் இணைய கூலிப்படையால் தாக்கப்பட்டாரா? உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது வரை சூப்பர் ஸ்டார் பட்டத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தனது ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுத்து வருகிறார். ஒரு சில படங்கள் தலையில் துண்டை போட வைத்தாலும், ஜெயிலர் போல் உள்ள படங்கள் தலையில் கிரீடத்தை வைக்க வைத்தது. இருப்பினும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வந்த நிலையில், லியோ சக்சஸ் மீட்டில் விஜய்யே சூப்பர் ஸ்டார் என்றால் அது அவர் ஒருத்தர் தான் என்று பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி விஜய்
சூப்பர் ஸ்டார் ரஜினி விஜய்

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ரம்பா அருணாச்சலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி நடந்து கொண்ட விதத்தை பற்றி விளையாட்டாக பேசியிருந்தார். ஆனால் அவர் கூறியதை ரஜினி தவறாக நடந்து கொண்டது போல் சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய தொடங்கி விட்டனர். இந்நிலையில் இதற்கு விஜய்யோட இணைய கூலிப்படை தான் காரணம் என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். தற்போது ரஜினி கூலிப்படையும் விஜய்யை அசிங்கப்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த சண்டை எப்போது முடிவுக்கு வர போகிறது என்று தெரியவில்லை என கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *