THDC ஆட்சேர்ப்பு 2024THDC ஆட்சேர்ப்பு 2024

THDC ஆட்சேர்ப்பு 2024. இந்தியா லிமிடெட் – THDC என்பது இந்திய அரசாங்கத்தில் மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறையாகும். இந்தியா லிமிடெட் ஒரு மினி ரத்னா வகை மத்திய அரசு நிறுவனமாகும். மேலும் THDCIL அதன் 1320 மெகாவாட் அனல் மின்சாரத் திட்டத்துடன் அனல் மின் உற்பத்தியில் இறங்கியுள்ளது. அதன் படி THDCIL நிறுவனமானது நிர்வாக செயலாளர் காலிப்பணியிடங்களின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். thdc recruitment 2024

JOIN WHATSAPP CLICK HERE ( GET JOB UPDATE)

THDCIL – நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்.

நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee ).

நிர்வாக பயிற்சியாளர் (Executive Trainee ) – 06.

Rs. 60,000 – Rs.1,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

பட்டதாரி , இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா உறுப்பினர்

மற்றும்

சட்டப் பட்டப்படிப்பு இருக்கும் பட்சத்தில் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

BECIL மேலாளர் வேலைவாய்ப்பு 2023 ! இந்தியா முழுவதும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

SC / ST / OBC(NCL) / PwBD / Ex-Servicemen /EWS போன்ற பிரிவினருக்கு அரசு விதிகளின் அடிப்படையில் வயது தளர்வு பொருந்தும். THDC ஆட்சேர்ப்பு 2024

இந்தியா முழுவதும் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி – 13.12.2023.

ஆன்லைன் பதிவு முடிவடையும் கடைசி தேதி – 28.12.2024.

பொது, OBC(NCL) & EWS – Rs. 600.

SC /ST /PwBDs / ExServicemen – NILL.

ஆன்லைன் மூலம் கீழே உள்ள லிங்கை பயன்படுத்திவிண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் இந்தியா உறுப்பினரில் பெற்ற மதிப்பெண்கள். thdc recruitment 2024

குழு விவாதம்.

தனிப்பட்ட நேர்காணல்.

ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *