தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்புதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) தமிழ்நாட்டின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாகும் . தற்போது இந்த வங்கி இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளைமற்றும் 1094 தானியங்கி டெல்லர் இயந்திரங்களையும் (ஏடிஎம்) கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் தனியார் துறை வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் மதிப்பிடப்பட்டது. அதன் படி இந்த வங்கியில் தலைமை மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்க்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். tmb recruitment 2024.

JOIN WHATSAPP CLICK HERE

TMB – தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி.

தலைமை மேலாளர் (Chief Manager )

உதவி பொது மேலாளர் ( Assistant General Manager)

தலைமை மேலாளர் (Chief Manager ) மற்றும் உதவி பொது மேலாளர் ( Assistant General Manager) பணிக்கு ACS
(இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் இணை உறுப்பினர்) தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு.

தலைமை மேலாளர் (Chief Manager ) – குறைந்தபட்சம் 40 முதல் 50 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

உதவி பொது மேலாளர் ( Assistant General Manager) – குறைந்தபட்சம் 35 முதல் 45 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

வருமான வரி ஆட்சேர்ப்பு 2024 ! மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தலைமை மேலாளர் (Chief Manager ) – ஸ்கேல் V அதிகாரிக்கு பொருந்தும் (புதிய ஊதிய கட்டமைப்பின் கீழ்) சம்பளம் வழங்கப்படும்.

உதவி பொது மேலாளர் ( Assistant General Manager) – ஸ்கேல் IV அதிகாரிக்கு பொருந்தும் (புதிய ஊதிய கட்டமைப்பின் கீழ்) சம்பளம் வழங்கப்படும்.

தலைமை மேலாளர் (Chief Manager ) பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவி பொது மேலாளர் ( Assistant General Manager) – 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் மின்-விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 12.12.2023 முதல்

ஆன்லைன் மின்-விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 21.12.2023 வரை.

விண்ணப்பதாரர்கள் TMB இன் www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு.

விண்ணப்பக் கட்டணம் – NILL .

இயக்குநர்கள் குழு மற்றும் வாரியத்தின் மற்ற குழுக்களின் கூட்டங்களை நடத்துதல்.

வாரிய உறுப்பினர்கள் / மூத்த நிர்வாகிகளுக்கான ஒழுங்குமுறை பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்தல்.

வருடாந்த பொதுக் கூட்டங்களை நடத்துதல் மற்றும் தயாரிப்பு உட்பட அவற்றுடன் தொடர்புடைய பணிகள்.

வழக்கமான ஆய்வாளர்/முதலீட்டாளர் கூட்டத்தை நடத்துதல்.

ஈவுத்தொகை/பங்குகளை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிக்கு (IEPF) மாற்றுதல்.

மெமோராண்டம் மற்றும் சங்கத்தின் கட்டுரைகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

செயலகப் பிரிவு தொடர்பான கொள்கைகளைப் புதுப்பித்தல்/மதிப்பாய்வு செய்தல்.

கார்ப்பரேட் பதிவு பராமரிப்பு ,நேர தயாரிப்பு குறித்த கூட்டத் தீர்மானம், நிறுவனத்தின் சட்ட புதுப்பிப்புகள் மற்றும் ஆண்டு அறிக்கை தயாரித்தல்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வர வேண்டும்.மேலும் அதன் படி நேரடி / வீடியோ கான்பரன்சிங் நேர்காணல் முறை மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். tmb recruitment 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *