TN TRB தேர்வர்களே.., இடைநிலை ஆசிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!TN TRB தேர்வர்களே.., இடைநிலை ஆசிரியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் - பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடக்க பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் இருந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு கிட்டத்தட்ட 1500 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முடிவுகளை எடுத்து இருந்தது. அதன்படி ஏற்கனவே 1000 காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வி அரசாணை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

TN TRB தேர்வர்களே
TN TRB தேர்வர்களே

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏற்கனவே 1000 காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 500 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே ஆசிரியர் தேர்வு (TN TRB) மூலமாக காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *