தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் 18 அறங்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூரில் 18 அறங்காவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆட்சேர்ப்பு 2024 சார்பில் அறங்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.07.2024 ஆகும். இதனையடுத்து அறங்காவலர் பணிக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

அறங்காவலர் (Trustee)

Trustee பணிக்கு சம்பளமானது அரசாங்கம் நிர்ணயித்த விதிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் விதிப்படி தகுதியை பூர்த்தி செய்ய வேண்டும்.

வேட்பாளர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கோயம்புத்தூர் – தமிழ்நாடு

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறங்காவலர் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பபடிவத்தை,

இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கோவை – 18

உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கோவை – 18

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலங்களில் இருந்து விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Diploma படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! BECIL ஆணையத்தில் மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

இணை ஆணையாளர் அலுவலகம்,

இந்து சமய மற்றும் அறநிலையத்துறை,

வணிகவரி வளாகம், டாக்டர்.பாலசுந்தரம் ரோடு,

கோவை – 18

அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி :10.07.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *