நாளை மின்தடை (10.10.23)நாளை மின்தடை (10.10.23)

   நாளை மின்தடை (10.10.23)  இருக்கு தயாரா இருந்துகோங்க. மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக நாளை சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. அப்படியாக நாளை மின்தடை செய்யும் இடங்களை காணலாம். 

நாளை மின்தடை (10.10.23)

புதுக்கோட்டை – குளத்தூர் துணை மின் நிலையம் :

   குளத்தூர் , நர்த்தமலை , சத்தியமங்கலம் , முட்டுகாடுகுளத்தூர் போன்ற புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் செயல்படாது.

JOIN WHATSAPP CHANNEL

வடுகபட்டி துணை மின் நிலையம் – புதுக்கோட்டை :

   வடுகபட்டி , வேலூர் , சூரியூர் , தொட்டியப்பட்டி போன்ற புதுக்கோட்டை மாவட்ட வடுக்கப்பட்டி துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்சாரம் இருக்காது. 

வேலூர் – சத்துவாச்சாரி துணை  மின்நிலையம்:

   சத்துவாச்சாரி துணை மின்நிலையம் சார்ந்த சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

வேலூர் – பள்ளிகொண்டா துணை மின்நிலையம்:

   பள்ளிகொண்டா துணை மின்நிலையம் வேலூர் மாவட்டத்தினை சார்ந்த பள்ளிகொண்டா, வேப்பங்கல், வெட்டுவானம், டோல்கேட் போன்ற  பகுதிகளில் வழக்கம்போல் மாதத்தில் ஒருமுறை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில்  மின்தடை இருக்கும்.

தமிழகத்தில் நாளை மின்தடை இருக்கு (10.10.23) ! உங்க ஏரியா இருக்கா , பார்த்துக்கொள்ளுங்கள் ! 

தேனி – பெரியகுளம் துணை மின்நிலையம்:

 தேனி மாவட்டம் பெரியகுளம் துணை மின்நிலையம் சார்ந்த தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும்.

பெரம்பலூர் – மேட்டூர் துணை மின்நிலையம்:

  பெரம்பலூர் மாவட்டம் மேட்டூர் துணை மின்நிலையம் சார்ந்த பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி,  கடம்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை  மின்விநியோகம் இருக்காது.

மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. இவைகளில் மாற்றங்கள் ஏற்படாது. ஆனால் சில நேரங்களில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரங்கள் மாறலாம்.   

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *