தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.01.2024)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.01.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.01.2024). தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சார்பாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அதன்படி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET POWER CUT UPDATES

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

தணிகைபோளூர், MRF நிறுவனம், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்.

பச்சூர், கொத்தூர்காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி.

நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், கத்தரி, புதுப்பேட்டை.

நாட்றம்பள்ளி, பச்சூர், திம்மாம்பேட்டை.

உதயேந்திரம்,, மேல்குப்பம், ஜாஃபராபாத், கொல்லக்குப்பம், மாத்தனாச்சேரி, இளையநகரம், எச்சம்புட்.

ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்.

பரவக்கல், கார்கூர், மோர்தானா, மீனூர், குளித்திகை, செண்டத்தூர்.

பக்தர்கள் கவனத்திற்கு.., பழனி கோவில் அடிவாரத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம்? வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு!!

விண்ணமங்கலம், நாச்சார்குப்பம், பெரியாங்குப்பம், கண்ணாடிக்குப்பம், வீராங்குப்பம், குமாரமங்கலம், கரும்பூர், கடவலம், அரங்கல்துர்கம், மேல்சணக்குப்பம், மலையம்புட், தென்னம்பூட், மின்னூர், மரப்பட்டு, செங்கிலிக்குப்பம், கிரிசமுத்திரம்.

ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்.

வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்.

கிருஷ்ணாபுரம், மடத்துக்குளம், பாப்பான்குளம், நரசிங்கபுரம், சூலமாதேவி, காரத்தொழுவு, கணியூர், உடையார்பாளையம், வஞ்சிபுரம், சீலநாயக்கம்பட்டி, தாமிரைபாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்.

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.

எம்சிபி ஊட்டி, அப்பநாயக்கன்பட்டி ஊட்டி, கரணம்பேட்டை, கேஎன் புரம், ஆறுகுளம், புயில்யம்பட்டி, அய்யம்பாளையம், செளகரச்சல், விகே பாளையம்.

கருவலூர், முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம்.

மேற்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *