தமிழ்நாட்டில் நாளை மின்தடைதமிழ்நாட்டில் நாளை மின்தடை

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (29.12.2023). மின்சார வாரியத்தின் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்வெட்டு செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET POWER CUT NEWS

பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

திருப்பஞ்சாலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகம்புறுகரும்பு ஆகிய பகுதிகளில் நாளை முழுநேர மின்வெட்டு இருக்கும்.

இனி படிக்கட்டுல சாகசம் செய்ய முடியாதுடோய்.., பேருந்தில் புது யுக்தியை கையாண்ட பணியாளர்கள் – என்னனு தெரியுமா?

மாம்பலாசாலை, டிரங்க் ஆர்டி, கும்பகோணதன் சாலை, காந்தன் என்ஜிஆர், வெள்ளிக்கிளமை சாலை, கீழ உல் வீதி, திமிராய சமுத்திரம், சின்னை பை பாஸ் ரோடு, திருவாளர் சோலை, கீழ வாசல் போன்ற பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.

கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்படுமலை, சீத்தம்படும்ப பகுதிகளில் நாளை முழுநேர மின்வெட்டு இருக்கும்.

110/33-11 KV / மூசிவாக்கம் பகுதியில் நாளை முழுநேர பவர் கட் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *