தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (31.01.2024)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (31.01.2024)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (31.01.2024). தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக துனை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதன் அடிப்படையில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP GET POWER CUT NEWS

மயிலம், செந்தூர், வி.பரங்கணி, வீடூர், பெரியதச்சூர், மரூர், நாகந்தூர், திருவக்கரை.

பாப்பனுஊத்து, பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.

எஸ்.கொடிகுளம், பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, வட்ராப், மாத்தூர், மகாராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஏ.துலுக்காபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

திருமலாபுரம், பிறத்துக்காரன்பட்டி, அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பழனிசெட்டி பட்டி, தேனி நகரம், உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மேட்டுபாவி, நல்லட்டிபாளையம், பனப்பட்டி பகுதி, கொத்தவாடி.

குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி…மகளிர் உரிமை தொகையை உயர்த்தும் அரசு ?

எம்.எம்.பட்டி, அரிசிபாளையம், செட்டிபாளையம்.

சௌரிபாளையம், பாரதி காலனி, பீளமேடு புதூர், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.

உத்தங்குடி, எல்காட், கோமதிபுரம், கண்மாய்பட்டி.

கட்டாஞ்சிமேடு, எலமங்கலம், காட்டுசிவிரி, புளியனூர், மேலஒளக்கூர், ரெட்டனைவடசிறுவளூர், கீழ்ப்பாம்பாடி.

S. கொடிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கொல்லவயல், காளையார்கோயில், புளியடிதம்மம், நாட்டரசன்கோட்டை.

மேலே கூறப்பட்ட பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்படும். tomorrow power shutdown areas 31 jan 2024 full list.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *