WAPCOS ஆட்சேர்ப்பு 2024 ! நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெடில் 275 பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !WAPCOS ஆட்சேர்ப்பு 2024 ! நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெடில் 275 பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே !

WAPCOS ஆட்சேர்ப்பு 2024. நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் WAPCOS நிறுவனத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS)

மத்திய அரசு வேலை வாய்ப்பு

Team Leader

Deputy Team Leader / Resident Engineer

Senior Civil Engineer

Senior Electrical Engineer

Senior Quality Control Engineer

Civil Engineer

Mechanical Engineer

Electrical Engineer

Accountant

QC Engineer

Intermediate Level Civil Engineer

Junior Level Civil Engineer

நேர்காணலின் போது தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்றவாறு, விண்ணப்பதாரர்களின் சம்பளம் பேச்சுவார்த்தைக்குட்பட்டதாக இருக்கும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Diploma/ B.Com / BE/ B.Tech / ME/ M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

HURL வேலைவாய்ப்பு 2024 ! 80 Chief Manager, Assistant Manager, Officer பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

நீர் மற்றும் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (WAPCOS) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து Email மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

wapcos1maf@yahoo.com,

wapcoscvs@gmail.com.

விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 15.04.2024.

விண்ணப்பிப்பதிற்கானகடைசி தேதி : 26.04.2024.

Personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணல் நடத்தப்படும்.

நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது.

விண்ணப்பம் WAPCOS நிறுவனம் பரிந்துரைத்த வடிவத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற வடிவங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *