Home » சினிமா » அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளே!!

அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளே!!

அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளே!!

CWC Ammu Abhirami அம்மு அபிராமியின் காதலனை பார்த்துள்ளீர்களா: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் என்றால் அது ராட்சசன் திரைப்படம் தான். இப்படத்தில் தனது கியூட்டான நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் தான் அம்மு அபிராமி. இதையடுத்து தனுஷ் க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அம்மு அபிராமி கடைசியாக ஹாட் ஸ்பாட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது கனவு மெய்பட மற்றும் யார் இவர்கள் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி விஜய் டிவியின் பேமஸ் ஷோவான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் மூன்றாவது பரிசை பெற்றார். இந்நிலையில் அம்மு அபிராமியின் காதலன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பார்திவ் மணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  Ammu Abhirami wikipedia – cook with comali – vijay tv

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பம்? வீட்டுக்குள் போகும் சர்ச்சை பிரபலம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top